உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சப்–இன்ஸ்பெக்டர் ொறுப்பேற்பு    

சப்–இன்ஸ்பெக்டர் ொறுப்பேற்பு    

புவனகிரி: புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக திவாஷ் பொறுப்பேற்றார். புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், குள்ளஞ்சாவடிக்கு மாற்றப்பட்டார். அதனையொட்டி காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் திவாஷ், நேற்று புவனகிரி சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை