சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கிள்ளை: கிள்ளை போலீஸ் நிலையத்தில், புதிய சப் இன்ஸ்பெக்டராக பிரகாஷ் பொறுப்பேற்றுள்ளார். கிள்ளை போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த மகேஷ், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்த, சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.