உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

வேப்பூர்: வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக சசிகலா பொறுப்பேற்றார்.வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமச்சந்திரன் கோயம்புத்துாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக சசிகலா நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை