மேலும் செய்திகள்
கசாப்பு தொழிலாளி மனைவியை வெட்டி கொன்றவர் கைது
29-Oct-2024
காட்டுமன்னார்கோவில்; குமராட்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாசன், சென்னைக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த தேவேந்திரன், குமராட்சிக்கு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
29-Oct-2024