மேலும் செய்திகள்
மக்கள் மன்றம் நிகழ்ச்சி: டி.ஐ.ஜி., குறைகேட்பு
10-Aug-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரவிச்சந்திரன் முத்தாண்டிக்குப்பத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக பண்ருட்டியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் வேலுமணி நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
10-Aug-2025