உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு 

கடலுார்: கடலுார் ஜி.ஆர்.கே.,குழுமத்தின் புதிய தலைமை செயலாக்க அதிகாரியாக விக்னேஷ் பொறுப்பேற்றார். அவர் ஜி.ஆர்.கே.,குழுமத்தில் உள்ள திரையரங்குகள், டாடா, மகேந்திரா வாகன ஷோ ரூம்கள், புதிய கட்டுமான பணியான சட்டக்கல்லுாரி, தங்கும் விடுதிகள், திருமண மண்டபம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளை நிர்வகிக்க உள்ளார். அவருக்கு வங்கி அதிகாரிகள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஜி.ஆர்.கே.,குழும ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர் இதற்கு முன்பு மகேந்திரா நிறுவனத்தில் பணியாற் றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை