உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜெயப்ரீட்டா பொறுப்பேற்றார்.பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெர்மின் லதா,கிள்ளைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், திண்டுக்கல்மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி வந்துள்ள ஜெயப்ரீட்டா பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை