பொறுப்பேற்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஏழுமலை நேற்று பொறுப்பேற்றார். நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி ராமநத்தத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டராக ஏழுமலை பொறுப்பேற்றார். அவருக்கு சக போலீசார்கள், வர்த்தக சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.