உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணவாள மாமுனிகள் சுவாமிக்கு திருமஞ்சனம் 

மணவாள மாமுனிகள் சுவாமிக்கு திருமஞ்சனம் 

கடலுார் : திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சுவாமி கோவிலில் இன்று திருமஞ்சனம் நடக்கிறது.கடலுார், திருவந்திபுரத்தில் மணவாள மாமுனிகள் சுவாமி கோவில் உள்ளது.இங்கு, மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று (26ம் தேதி) காலை 10:30 மணிக்கு மணவாள மாமுனிகள் சுவாமிக்கு திருமஞ்சனம், 12:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் சேவை, 5:00 மணிக்கு வீதியுலா, இரவு 7:00 மணிக்கு சேவை சாற்றுமறை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ