உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருமூல நட்சத்திர வழிபாடு

 திருமூல நட்சத்திர வழிபாடு

கடலுார்: மணவாள மாமுனிகள் சன்னதியில் திருமூல நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சன்னதியில் மார்கழி மாத திருமூல நட்சத்திரத்தையொட்டி, காலை திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், திருப்பாவைசாற்றுமறை நடந்தது. மாலை ஊஞ்சல் உற்சவத்தை தொடர்ந்து சுவாமி திருவீதியுலா, இரவு சேவை சாற்றுமறை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை