மேலும் செய்திகள்
பொன்னேரி, வெள்ளியம்பாளையத்தில் மின் தடை
12-Oct-2026
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. ஊ.மங்கலம் துணை மின் நிலையம்: ஊ.மங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுக்கூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம், ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, அரசக்குழி, ஊ.கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம் மற்றும் சகாயபுரம் கிராமங்கள். மேலப்பாலையூர் துணை மின் நிலையம்: மேலப்பாலையூர், ஏ.வல்லியம், சி.கீரனுார், மருங்கூர், க.தொழூர், காவனுார், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீனனுார் மற்றும் கொடுமனுார்.
12-Oct-2026