நாளைய மின்தடை (26ம் தேதி)
எம்.பரூர் துணை மின் நிலையம் முகாசப்பரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிக்குப்பம், தொட்டிக்குப்பம், சின்னப்பரூர், விஜயமாநகரம், காட்டுப்பரூர், எடச்சித்துார், எம்.புதுார், வலசை, பிஞ்சனுார், இளங்கியனுார், சிறுவம்பார் , டி.மாவிடந்தல், எம்.அகரம்.