உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை

காலை 9:00 முதல் மாலை 5:00 வரை

செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: கடலுார் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார் மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பாரெட்டிப்பாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைபேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர் ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், நஞ்சலிங்கம்பேட்டை, நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளி பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார் பேட்டை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, சிந்தாமணிக்குப்பம், காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு, கம்பளிமேடு, திருச்சோபுரம்.-காலை 9:00 மணி முதல் 2:00 வரைபெண்ணாடம் துணை மின் நிலையம்: பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ.பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார், பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், பெ.கொல்லத்தங்குறிச்சி, டி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி,திட்டக்குடி துணை மின் நிலையம்: திட்டக்குடி நகரம், கோழியூர், வசிஸ்டபுரம், பட்டூர், எழுமத்துார் போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி.கொட்டாரம் துணை மின் நிலையம்: தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை.காலை 9:30 மணி முதல் 1:30 வரைநத்தப்பட்டு, சித்தரசூர் துணை மின் நிலையம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில், ஜானகிராம் காலனி, காமராஜர் நகர், மாருதி நகர், பெரிய தெரு, சின்னதெரு, ஒத்தவாடி, ஆலை ரோடு, பாரதிதாசன் தெரு, கொத்வாபள்ளி, காவலர் குடியிருப்பு, வைடிபாக்கம் ரோடு, வண்ணாரப்பேட்டை, தமிழ்மேட்டு தெரு, வஜீர்கான் தெரு, ரத்தினம் தெரு, ராஜீவ்காந்தி நகர், திடீர்க்குப்பம், ராமு தெரு, கைலாசநாதர் கோவில், ராஜாஜி தெரு, அண்ணா நகர், எஸ்.எல்.நகர், ரகுமான் நகர், திருக்குளம், பாரதியார் தெரு, சோழவல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை