நாளைய மின் நிறுத்தம்
காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரைசேத்தியாத்தோப்பு துணை மின்நிலையம்சேத்தியாத்தோப்பு, பின்னலுார், எறும்பூர், ஒரத் துார், சோழத்தரம், பாளையங் கோட்டை, கொழை, ராமா புரம், கானுார், காவலக்குடி, முடிகண்டநல்லுார், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதுார், பு.உடையூர் ,பரதுார், அய்யனுார், அக்கராமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகாலுார், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, ஆடுர், வடஹரிராஜபுரம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்வளையமாதேவி துணை மின்நிலையம்வளையமாதேவி, முகந்தரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஒட்டிமேடு, பெருந்துறை, க.புத்துார், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பு.ஆதனுார், உ.அகரம், தர்மநல்லுார், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம், அதன் சுற்றியுள்ள பகுதிகள்.