நாளைய மின்தடை
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நத்தப்பட்டு, கீழ்கவரப்பட்டு, எம்.பரூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: கடலுார், செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிரவிளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம். மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனுார், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்ன பகண்டை, பெரிய பகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரிபாளையம், எழுமேடு, ஆண்டிபாளையம். முகாசபரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிக்குப்பம், தொட்டிக்குப்பம், சின்னபரூர், விஜயமாநகரம், காட்டுப்பரூர், எடைச்சித்துார், மு.புதுார், வலசை, பிஞ்சனுார், இளங்கியனுார், சிறுவம்பார், டி.மாவிடந்தல், மு.அகரம்.