உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நாளைய மின்நிறுத்தம்

 நாளைய மின்நிறுத்தம்

காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர் பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாகக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம்.புதுார். வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதிடியக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், குமளங்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை