உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வர்த்தக சங்கம் கோரிக்கை மனு

 வர்த்தக சங்கம் கோரிக்கை மனு

பரங்கிப்பேட்டை: திடீர் கடைகளால், பாதிப்பு ஏற்படுகிறது என, வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகணனிடம், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் அளித்த மனு: பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி களில் திருமண மண்டபங்களில் திடீர் கடைகள் இயங்கி வருகிறது. இதனால், பரங்கிப்பேட்டை வி யாபாரிகள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. துணை தலைவர் அய்யப்பன், துணை செயலாளர் கவிமதி, செய்தி தொடர்பாளர் ரமேஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை