மேலும் செய்திகள்
அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் ஓட்டு சேகரிப்பு
02-Apr-2026
வடலுார்: நெய்வேலி த.வா.க., வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பிரசாரம் செய்தார் நெய்வேலி சட்டசபை தொகுதியில் த.வா.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருமால்வளவனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பிரசாரம் செய்தார். நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட மாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கேமரா சின்னத்திற்கு ஆதரவு கேட்டு, வேல்முருகன் ஓட்டு சேகரித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரங்கநாதன், சக்திவேல், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
02-Apr-2026