உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சொரத்துாரில் உதயநிதி பிறந்தநாள்

சொரத்துாரில் உதயநிதி பிறந்தநாள்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சொரத்துார் கிராமத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தி.மு.க., கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். இதில் சொரத்துார் ஊராட்சி தலைவர் கவிதா ஜனார்த்தனன், நிர்வாகிகள் கிருஷ்ணன், ஜனார்த்தனன்,சின்னராசு, சேகர்கோவிந்தன், குமரவேல், தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை