உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நியூ மார்க் துணி கடையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி

நியூ மார்க் துணி கடையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி

கடலுார் : கடலுார், கூத்தப்பாக்கம் நியூ மார்க் பொத்திக், பேஷன் கடையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புத்தம் புதிய டிசைன்களில் துணிகள் விற்பனை செய்யப்படுகிறது.கடலுார், கூத்தப்பாக்கம் முருகன் கோவில் அருகில் நியூ மார்க் பொத்திக், பேஷன் கடையில் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து வகை துணிகள் விற்பனை செய்யப்படுகிறது.கடையை பிரம்மாண்டமாக விரிவுப்படுத்தப்பட உள்ளதால் கையிருப்பில் உள்ள அனைத்து துணிகளும் 25 முதல், 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை என, அனைவருக்கும் ஏற்ற புத்தம் புதிய டிசைன்களில் துணிகள் விற்பனை செய்யப்படுகிறது.வாடிக்கையாளர்கள் துணிகளை ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர் என, உரிமையாளர்கள் சரவணன், சக்திவேல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி