உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில், கால்நடைகளுக்கு தோல் கழலை நோய், தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கால்நடை துறை சார்பில், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் அபிராமி பங்கேற்று, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். உதவியாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ