உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கடலுார் : வாழப்பட்டு, வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர்கள் சேர்க்கை நடந்தது.வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நெல்மணியில் குழந்தைகள் கை விரலைப் பிடித்து அகரத்தை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து, குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். மேலும் வள்ளிவிலாஸ் ஆலயாவின் மழலையர் பள்ளிகளான கடலுார் மற்றும் பண்ருட்டியிலும் விஜயதசமி சேர்க்கை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை