மேலும் செய்திகள்
மார்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு
29-Oct-2026
வடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் குழுவினர் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடலுாரில் நடந்தது குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெங்கடங்குப்பம், சேராக்குப்பம் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளிட்ட வடலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (நவ.,28) நடந்தன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்த்தல் அவசியம் குறித்தும், அது குறித்த முகாம்கள் பற்றியும் இந்த நிகழ்வுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரம் வழங்குவது, வடலுார் பஸ் நிலையம் அருகில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடந்தன.
29-Oct-2026