வாக்காளர் தின உறுதிமொழியேற்பு
சிதம்பரம்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப் பட்டது.பல்கலைக்கழக சாஸ்த்திரி அரங்க வாயிலில் நடந்த உறுதிமொழி ஏற்பில், துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வி உறுதிமொழி வாசிக்க, பதிவாளர் பிரகாஷ் மற்றும் பல்வேறு துறை புலமுதல்வர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்று, வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்.