உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மகளிர் தினவிழா

 மகளிர் தினவிழா

பண்ருட்டி: பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடினர். விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். வேதியியல்துறை பேராசிரியர் உமாவதி வரவேற்றார். கணினி துறை பேராசிரியர் புவனேஸ்வரி , விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலை கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சுகந்தி வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொதுத்துறை புகையிலை தடுப்பு அலுவலர் அபிநயா சிறப்புரையாற்றினார். முடிவில் தமிழ்துறை பேராசிரியர் கெஜலட்சுமி நன்றி கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை