மேலும் செய்திகள்
சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை
17-Jan-2026
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவில், நுாற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராத னை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிேஷகம் நடந்தது.மாலை 5:30 மணியளவில் நந்திபகவானு க்கு அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது.
17-Jan-2026