உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.டி. ஈடன் பள்ளியில் மஞ்சள் தின விழா

எஸ்.டி. ஈடன் பள்ளியில் மஞ்சள் தின விழா

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எஸ். டி.ஈடன் மெட்ரிக் பள்ளியில் மழலையர்களுக்கான மஞ்சள் தின விழா நடந்தது. பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ் தலைமை தாங்கி னார். நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ், நிர்வாக இணை இயக்குனர் பவித்ரா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். மழலையர்கள் மஞ்சள் நிற உடையணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ