உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

கடலுார்; கடற்கரையில் விளையாடிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் சொத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (எ) பூவரசன், 30; இவர் நேற்று மாலை சொத்திக்குப்பம் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுவனை தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விக்னேஷ் (எ) பூவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ