உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவருக்கு வலை

பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவருக்கு வலை

பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவருக்கு வலைபென்னாகரம்:பென்னாகரம் அடுத்த, சின்னபூம்பள்ளத்தை சேர்ந்த சஞ்சீவன் மனைவி அம்மு 23. இவரது மொபைலுக்கு ஆபாச படங்களை அனுப்பி, ஒரு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அம்மு பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, பென்னாகரம் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில், பென்னாகரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ