உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மற்றும் மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பிரபாகர் தலைமை வகித்தார். இதில், மேலாண்மை குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் சான்றிதழ் வழங்கினார். இதில் பஞ்., தலைவர் சாந்தா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ