உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்ஆர்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தர்மபுரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவ-லகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நவநீதகி-ருஷ்ணன் உட்பட பலர் பேசினர். இதில், சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்று கொண்ட முடிவுகளை செயல்படுத்த வேண்டும், என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்