மேலும் செய்திகள்
சந்தையூரில்ஆடு, கோழிகள் விற்பனை
02-Mar-2025
ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை
26-Feb-2025
ரூ.27 லட்சத்துக்குஆடுகள் விற்பனைஅரூர்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வாரச்சந்தைக்கு நேற்று, 350க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 7,300 முதல், 7,800 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 27 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
02-Mar-2025
26-Feb-2025