உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அடுத்த உள்ள வள்ளூர் கிராமத்தில் நேற்று முன்-தினம் இரவு, விவசாய விலை நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம், 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், வனத்துறையினர், பயிர் இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன-விலங்குக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றி-களால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ