உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகர் புதுகாலனி ஏரிக்க-ரையில், நேற்று முன்தினம் பகல், 12:30 மணிக்கு அரூர் எஸ்.எஸ்.ஐ., தர்மன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அதேப் பகு-தியைச் சேர்ந்த மணிகண்டன், 20, தமிழழகன், 24, ஆகியோர் என்பதும், சட்டை பாக்கெட்டில் வைத்து, 100 கிராம் கஞ்சாவை விற்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் இருவ-ரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை