உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு

கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு

கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகள் விரட்டியடிப்பு பாலக்கோடு, :பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி மற்றும் ஈச்சம்பள்ளம் ஆகிய கிராம பகுதிக்கு நேற்று வந்த, 2 யானைகள், அங்குள்ள கரும்பு, பருத்தி, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது. பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடம் சென்று, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். பின், பட்டாசு வெடித்து, ஈச்சம்பள்ளம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ