மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
07-Oct-2024
தர்மபுரி: பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கோகுல் நேற்று முன்-தினம் ரோந்து சென்றார். அப்போது, நாராயணமங்கலம் பகு-தியில் மது விற்ற பழனியப்பன், 42, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அதேபோல், பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜீவா-னந்தம் ரோந்து சென்றபோது, ராஜாவூர் பகுதியில்மது விற்ற முனுசாமி, 53, என்பவரை கைது செய்து, அவரிடமி-ருந்த, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
07-Oct-2024