உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செம்மண் கடத்திய 3 பேர் கைது

செம்மண் கடத்திய 3 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அருகேயுள்ள மணிபுரம் பகுதியில், நேற்று காலை அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, திப்பிரெட்டிஹள்ளி கைக்குண்டு அருகில் சிலர், செம்மண் வெட்டி டிப்பர் லாரியில் கடத்தினர். அதிகாரிகள் மடக்கி பிடித்து, அவர்களை பொம்மிடி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மணிபுரம் பொக்லைன் டிரைவர் சுபாஷ், 26, டிரைவர் சிவா, 24, கண்ணன், 32 என தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை