உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 466 மனுக்கள்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 466 மனுக்கள்

மக்கள் குறைதீர் கூட்டத்தில்பெறப்பட்ட 466 மனுக்கள்தர்மபுரி, அக். 22-தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இவர் பொதுமக்களிடமிருந்து, 466 கோரிக்கை மனுக்களை பெற்றார்.தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்கள் நடத்திய, 32 அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., கவிதா, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, அரசு தர்மபுரி மருத்துவக்கல்லுாரி டீன் அமுதவல்லி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ