உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூர்: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்ற-ழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், தமிழ-கத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்-தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டா-ரத்தில், நேற்று அதிகாலை முதல், விட்டு விட்டு பரவலாக சாரல்மழை பெய்தது. காலை, 9:00 மணி வரை மழை நீடித்தது. பின், மாலை, 4:00 மணி முதல் மீண்டும் சாரல் மழை பெய்யத் துவங்கி-யது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி சென்றனர். பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் குடைபிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் சென்-றனர். மழையால் சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன், குளிர் காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை