மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,- ஐ.டி., விங் கூட்டம்
14-Oct-2025
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட கெண்டேனஹள்ளி பஞ்சாயத்தில், பல்நோக்கு கட்டடம் மற்றும் பஸ் ஸ்டாப் அமைப்பதற்கான பூமி பூஜை, அ.தி.மு.க.,ஒருங்கி-ணைந்த ஒன்றிய பாசறை இளைஞர் அணி செயலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.பாலக்கோடு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இரண்டு பல்நோக்கு கட்-டடம் பெருங்காடு மற்றும் கெண்டேனஹள்ளி கிராமத்தில் அமைக்கவும், ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் பஸ் ஸ்டாப் கெண்டேனஹள்ளியில் அமைக்கவும், நிதி ஒதுக்கீடு செய்து முன்னாள் அமைச்சர் அன்பழகன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
14-Oct-2025