உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரேஷன் கடை கட்ட பூமி பூஜை

ரேஷன் கடை கட்ட பூமி பூஜை

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டியில், 13.56 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நிர்வாகிகள் கண்ணகி மாரியப்பன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ