உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

அரூர்: அரூர் அரசு மருத்துவமனையில், நேற்று ரத்த தான முகாம் நடந்-தது. அம்மன் போலீஸ் பயிற்சி மையம் மற்றும் உயிர் காக்கும் உறவுகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய முகாமிற்கு, தென்-னரசு தலைமை வகித்தார். மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்-ளிட்டோர், 35 யூனிட் ரத்தம் வழங்கினர். ரத்தம் வழங்கியவர்க-ளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மருத்துவமனை துாய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை