மேலும் செய்திகள்
சாக்கடை கால்வாய் பணிக்கு பூமி பூஜை
10-May-2025
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரணக்கூட்டம்
02-May-2025
அரூர், அரூர் டவுன் பஞ்., 10வது வார்டில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. டவுன் பஞ்., தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் தனபால் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். இதில், டவுன் பஞ்., உதவி செயற்பொறியாளர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் முல்லைரவி, உமாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
10-May-2025
02-May-2025