மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் சமத்துவ பொங்கல்
12-Jan-2025
பாப்பிரெட்டிப்பட்டி: - பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் ஆர்.ஆர்.சி., சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து, விழிப்பு-ணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அருண் நேரு முன்னிலை வகித்தார். ஆர்.ஆர்.சி., திட்ட அலுவலர் சுபா வரவேற்றார். சேலம் தனியார் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் பேசினார். பேராசி-ரியர் சுஜிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்
12-Jan-2025