உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த மல்-லியம்பட்டியை சேர்ந்த, 16 வயதுடைய மாணவி கடத்துார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த, 6ல் வீட்டில் இருந்து மாணவி மாயமானார். புகார் படி, கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை