மேலும் செய்திகள்
கோர்ட்டில் ஆஜரானவர் பைக் விபத்தில் பலி
25-Feb-2026
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பூசாரி-கொட்டாய் கிராமத்தை சேர்ந்த, 17 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 20ம் தேதியன்று கல்லுாரியில் இருந்து வீட்டுக்கு வந்தவர், கடந்த, 22ம் தேதி அன்று மீண்டும் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்-றபோது மாயமானார். பெற்றோர் புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Feb-2026