உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையில் விழுந்த கன்டெய்னர்

சாலையில் விழுந்த கன்டெய்னர்

சூளகிரி; சூளகிரி அருகே உள்ள தனியார் நிறுவனத்திலி-ருந்து, வாகன உதிரிபாகங்களை ஏற்றி, சென்னை நோக்கி நேற்று மாலை கன்டெய்னர் லாரி சென்-றது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சா-லையில், சூளகிரி அடுத்த சென்னப்பள்ளி பகு-தியில் மாலை, 4:15 மணிக்கு சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் கேபின் பகுதி தனியாகவும், கன்டெய்னர் தனியா-கவும் பிரிந்தன. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கன்டெய்னர் விழுந்ததால், போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்