உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: கேரள மாநில முன்னாள் முதல்வரும், தற்போ-தைய எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்தும், இதை எதிர்த்து டில்-லியில் போராட்டம் நடத்திய, மா.கம்யூ., கட்சி தலைவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்-பட்டதை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், தர்-மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிசு-பாலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை