மேலும் செய்திகள்
தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்
10-May-2025
அரூர், தர்மபுரி மேற்கு மாவட்டம், அரூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தீர்த்தமலையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசினர். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
10-May-2025