உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வுபாப்பிரெட்டிப்பட்டி, அக். 25---பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதில், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல், தீ தடுப்பு விழிப்புணர்வு தீயணைப்பு முறை குறித்து செயல்முறை பயிற்சி, தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ